• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டி வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு ரூ. 30 லட்சம்- முதல்வர் பழனிசாமி

August 29, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவிற்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பில் முகமது அனாஸ்,ஹிமா தாஸ்,ஆரோக்கிய ராஜிவ்,பூவம்மா ராஜு ஆகியோர் கலந்துக் கொண்டு 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இந்நிலையில் இதில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவிற்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க