• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

SRMU சேலம் கோட்ட கோவை தலைமை கிளையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

December 23, 2021 தண்டோரா குழு

தென்னக ரயில்வே SRMU சேலம் கோட்ட கோவை தலைமை கிளையில் பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

குட்செட் ரோட்டில் உள்ள தென்னக ரயில்வே சேலம் கோட்டம் கோவை தலைமை கிளை பணிமனையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பணிமனை ஊழியர்கள் கேக் வெட்டியும் கிறிஸ்துவ பாடல்களுக்கு நடனமாடியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். கோவை கிளை செயலாளர் ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க