• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் கொடுமைக்கு ஆளான ப்ளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

November 10, 2018 தண்டோரா குழு

அரூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மாணவியை பின்தொடர்ந்த இருநபர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதில்,படுகாயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில்,இன்று மாணவி பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோட்டப்பட்டி போலீசார் தலைமறைவாகியுள்ள சதீஸ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க