• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

November 11, 2017 தண்டோரா குழு

தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டிற்கு போலீஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் சிம்பு பாடிய பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிம்பு பாடல் பாடியதை கண்டித்து பாஜக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டிற்கு போலீஸார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க