• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு !

November 9, 2018 தண்டோரா குழு

உதகையில் அதிமுகவினர் நடிகர் விஜய்யின் உருவம்மையை எரித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அஇஅதிமுக உதகை நகர கழகம் சார்பில் நகர செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம் முன்னிலையில் சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்,சன் பிச்சர்ஸ்,இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.முன்னதாக காபி அவுஸ் சதுக்கத்தில் நடிகர் விஜய் உருவ பொம்யை எரிக்கப்பட்டது.

அப்போது,நடிகர் விஜய்யை எதிர்த்தும் ஜெயலலிதாவை வாழ்த்தியும் கோசங்கள் எழுப்பட்டன.இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இம்தியாஸ்,நிஷாந்தி,நகர கழக பொறுப்பாளர்கள் ஆட்டோ சாந்து,தகவல் தொழிற்நுட்ப பிரிவு ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க