• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமிதாப்பச்சனுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

October 11, 2017

நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதனையொட்டி
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றிலும் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்.

மேலும் படிக்க