• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திகுத்து

September 26, 2017 தண்டோரா குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவை கத்திகுத்தியால் குத்தியுள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் விஞ்ஞான தகவல் தொடர்புத்துறை தலைவராக ஜெனிபா உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதிமுருகன் ஜெனிபாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த பேராசிரியர் ஜெனிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க