• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

December 11, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்திரவிடவேண்டும் என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வேணுகோபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அமர்வில் விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் அமர்வுக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க