• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்து மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

August 29, 2016 தண்டோரா குழு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கண்டாச்சிமங்கலத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேரும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் விஜயரசு,அஜித்குமார் மற்றும் கல்லூரி மாணவர் அஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க