• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபாலி இயக்குநரின் அடுத்த படம்?

June 27, 2016 தண்டோரா குழு

அட்டகத்தி, மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ் பெற்றவரான இயக்குநர் ப.ரஞ்சித் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி படத்தை எடுத்து ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

கபாலி படத்தின் வேலைகள் நிறைவடைந்த நிலையில் அப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ரஞ்சித் கபாலி படம் மாபெரும் வெற்றி பெரும் என்றும் ஜூலை மாதம் 15ம் தேதி படம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். மேலும், தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது ஹரி இயக்கத்தில் S3 படத்தில் நடித்து வரும் சூர்யா அதன் பிறகு ரஞ்சித் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சூர்யாவின் தம்பி கார்த்தி வைத்து மெட்ராஸ் படத்தில் இயக்கியுள்ள ரஞ்சித் தற்போது அண்ணனை வைத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க