• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

November 23, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள்,எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அணி கட்சி கொடி,அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.மேலும்,இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் கோரிக்கை நிராகரிப்பு.

மேலும் படிக்க