• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

hub.brussels பெல்ஜியத்தின் துணைத் தூதரகம் மற்றும் AIC RAISE ஸ்டார்ட்அப் இன்குபேஷ் மையம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 12, 2021 தண்டோரா குழு

இது தொடர்பாக ரத்னம் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

hub.brussels பெல்ஜியத்தின் துணைத் தூதரகம் மற்றும் AIC RAISE ஸ்டார்ட்அப் இன்குபேஷ் மையம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் AIC RAISE – தொழில் அமைப்பு இணைய கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் FDP-களில் தொழில் அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் வணிகம்; செய்வதற்கான நடைமுறை மற்றும் அடிப்படை நிகழ்வுகளைச் சிறப்பாக ஏற்படுத்துகிறது.

பெல்ஜியம் கிளஸ்டர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து பேச்சாளர்களைக் கொண்டு தொழில் சார்ந்த செய்திகள் அறியப்படுத்துகின்றன. AIC RAISE இலிருந்து தொடக்க நிறுவனங்களை hub.brussels நிலைநிறுத்த ஊக்குவிக்கவும், எளிதாக்கவும் அவர்கள் hub.brussels எந்த ஆலோசனைக் கட்டணமும் இல்லாமல் சேவையை இலவசமாகச் செய்கிறார்கள்.

அலுவலக இடம், சந்திப்பு அறைகள், நிறுவனங்களின் தரவுத்தளம் சாத்தியமான பங்களிப்புகள் வாடிக்கையாளர்களுடன் B2B ஏற்பாடு மற்றும் பணியமர்த்தலுக்கான வழிகாட்டுதல், ரியல் எஸ்டேட் எந்த கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் முனைவர் மதன் ஆ.செந்தில்,CEO-AIC RAISE, முகமது அக்ரம் ஹஜ்ஜாம், ஏரியா மேலாளர் இன்வெர்ட் இன்வெஸ்ட்மென்ட் -மேனா மண்டவம், இந்தியா மற்றும் AIC RAISE தொழில் அமைப்பின் மூத்த மேலாளர் எபின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க