• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய் மறைவு

January 29, 2018 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய் நேற்று (ஜன 28) காலமானார்.

சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய்(82), நீண்ட நாள் உடல்நல குறைவால்பாதிக்கப்படிருந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி,நேற்று இரவு காலமானார்.

கடந்த 1939ம் ஆண்டு பிறந்த சஹாய், தேசிய காவல்துறை சேவையில் சேர்ந்து தனது, பணியை தொடங்கினார். அதன்பிறகு, பீகார் மாநிலத்தின் துணை ஆணையாளராக உயர்ந்தார். தன்னுடைய பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2000ம் ஆண்டு, மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து பிரிந்துப்போன, சத்தீஸ்கர் மாநிலத்தின், முதல் ஆளுநராக பதிவியேற்றார். கடந்த 2013ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க