• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

October 27, 2018 தண்டோரா குழு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நிலைக் குறைவால் அவதிப்பட்டு சமீப காலமாக கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில்,கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி இரவு அன்பழகன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற க.அன்பழகன் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.இந்நிலையில்,க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மேலும் படிக்க