• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுதில்லியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தில் விபத்து

December 21, 2017 தண்டோரா குழு

புதுதில்லி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக,4ரயில்வே ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுதில்லியின் கல்காஜிமந்திர்-தாவரவியல் பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் சேவையை டிச 25ம் தேதி,இந்திய பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டம் நேற்று(டிச 2௦) நடைப்பெற்றது.இந்த சோதனை ஓட்டத்தின் போது அந்த மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பாக 4 ரயில்வே ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க