• Download mobile app
25 Jun 2019, TuesdayEdition - 1231
FLASH NEWS
  • தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு விற்பனை

கோவையில் மின்தடை

October 11, 2018 தண்டோரா குழு

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 12-10-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என வடமதுரை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1.ராக்கிபாளையம்.
2.குமரபுரம்.
3.நரசிம்மநாயக்கன்பாளையம்.
4.பாம்பே நகர்.
5.டீச்சர்ஸ் காலனி.
6.கணேஷ் நகர்.
7.ஸ்ரீராம் நகர்.

மேலும் படிக்க