• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜோய் ஆலுக்காஸ் நகை கடையில் வருமான வரித்துறை சோதனை

January 10, 2018 தண்டோரா குழு

கோவை கிராஸ்கட் சாலையிலுள்ள ஜோய் ஆலுக்காஸ் நகை கடையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும்  ஜாய் ஆலுக்காஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகள் என மொத்தம் 10 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை கிராஸ்கட் சாலையிலுள்ள ஜோய் ஆலுக்காஸ் நகை கடையில் 6பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.காலை 6 மணி முதல் நடைப்பெற்றும் வரும் இந்த சோதனையில் பணியாளர்களிடம் முக்கிய  கோப்புகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,வெளியாட்கள் உள்ளே நுழைய தடை விதித்துள்ளதுடன் அங்குள்ள தொலைபேசி மற்றும் கணினி ஆகியவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் படிக்க