• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி

December 8, 2017 தண்டோரா குழு

கோவையில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியானார்.

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத்( 21)என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்,(டிச 8)நேற்று கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார்.கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க