July 28, 2018
கோவையில் பாஜகவின் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் முழுவதும் பாஜகவின் சார்பில் மத்திய அரசின் திட்டங்களான சிறு மற்றும் குறு தோழிலுல்கான முத்ரா கடன் திட்டம்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டமான ஆவாஷ் யோஜனா திட்டம்,மகளிர் பிரிவிற்கு தொழில் துவங்க 1கோடி முதல் கடன் வசதியான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் சுமார்ட் சிட்டி திட்டத்தில் மெட்ரோ ரயில்,குடிநீர்,சாலை வசதி என பல்வேறு திட்டங்களை நிறைவு செய்து கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக அமைத்துள்ளனர்.
இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பாஜகவின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் தெரு பிரச்சாரம் கூட்டமானது நடைபெற்றது.இதில் கட்சி நிறுவனர்கள் ஏராளமானோர் கலந்க் கொண்டனர்.