• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் MGR நூற்றாண்டு விழா பேனர் மீது வாலிபர் மோதி பலி

November 25, 2017 தண்டோரா குழு

கோவையில் M G R நூற்றாண்டு விழாவிற்காக கட்டிய மூங்கில் வெளியே நீட்டியபடி இருந்தது தெரியாமல் வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு மரணமடைந்தார்.

கோவை அவிநாசி ரோடு மருத்துவ கல்லுரி அருகில் நேற்று மாலை(நவ 24) M G R நூற்றாண்டு விழாவிற்காக ரோட்டை மறித்து ஆர்ச் போடுவதட்காக கட்டியமூங்கில் வெளியே நீட்டியபடி இருந்தது.
இதுதெரியாமல் அந்த வழியே சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த மூங்கிலில் மோதி தலையில் அடிபட்டு மரண அடைந்தார்.

மேலும்,மரணமடைந்த அந்த வாலிபர் வெளி நாட்டிலிருந்து பெண் பார்பதற்காக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க