• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்பு

November 23, 2017 தண்டோரா குழு

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒடிசாவைச் சேர்ந்த இன்று(நவ 23) சத்ருகன புஜாரி பதவியேற்றார்.அவருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு ஒடிசா மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக சத்ருகன புஜாரி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க