November 14, 2017
தண்டோரா குழு
தெலுங்கு சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதைபோல் திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர் தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுப்பட்டியல்:2014
என்டிஆர் விருது – கமல் ஹாஸன்
பிஎன் ரெட்டி விருது – எஸ்எஸ் ராஜமௌலி
நாகிரெட்டி – சக்ரபாணி – நாராயண மூர்த்தி ரகுபதி
வெங்கய்யா – கிருஷ்ணம் ராஜு
நடுவர் சிறப்பு விருது – சித்தால அசோக் தேஜா
2015
என்டிஆர் விருது – கே ராகவேந்தர் ராவ்
பிஎன் ரெட்டி விருது – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
நாகிரெட்டி – சக்ரபாணி – கீரவாணி ரகுபதி
வெங்கய்யா – ஈஸ்வர்
நடுவர் சிறப்பு விருது – பிசி ரெட்டி
2016
என்டிஆர் விருது – ரஜினிகாந்த்
பிஎன் ரெட்டி விருது – போயபட்டி
சீனிவாஸ் நாகிரெட்டி – சக்ரபாணி – கேஎஸ் ராமராவ் ரகுபதி
வெங்கய்யா – சிரஞ்சீவி
நடுவர் சிறப்பு விருது – பரிச்சூரி பிரதர்ஸ்