• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதியுதவி

November 16, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அந்த இருக்கையை அமைக்க, பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாக தர வேண்டும்.இதன் காரணமாக பலர் நிதி திரட்டி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.ஏற்கனவே
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க