• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவுக்கு புதிய தொலைக்காட்சி சேனல், செய்தித்தாள் தொடங்க முடிவு

January 3, 2018 தண்டோரா குழு

அதிமுகவுக்கு புதிய தொலைக்காட்சி சேனல், செய்தித்தாள் தொடங்க எம்.எல்.ஏ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. வரும் 8-ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி,உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏகளிடம் கூறினார். மேலும், அ.தி.மு.க.வுக்கு என பிரத்தியேகமாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் படிக்க