• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் உயிரிழப்பு

October 25, 2018 தண்டோரா குழு

கோவை காவல்துறையில் எட்டு ஆண்டுகளாக பணியில் இருந்த மோப்ப நாய் டயானா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாயாக இருந்த டயானா கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது.குறிப்பாக திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில் உடல் நலக்குறைவால் மோப்ப நாய் டயானா இன்று உயிரிழந்தது. இதனையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே மோப்ப நாய் டயானாவை அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.பல ஆண்டுகளாக மோப்ப நாய் பிரிவில் இருந்த டயானா உயிரிழந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க