• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

November 8, 2017

2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவுத்துள்ளது. அதன்படி 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்கள்:

01. ஆங்கில புத்தாண்டு – 01.01.18- திங்கள்
02. பொங்கல் – 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் – 15.01.18 – திங்கள்
04. உழவர் திருநாள் – 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் – 26.01.18 – வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி – 29.03.18 – வியாழன்
08 புனித வெள்ளி – 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 – ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் – 14.04.18- சனி
11. மே தினம் – 01.05.18 – செவ்வாய்
12. ரம்ஜான் – 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் – 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி – 13.09.18 – வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி – 02.10.18 – செவ்வாய்
19. ஆயுத பூஜை – 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி – 19.10.18- வெள்ளி
21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்

மேலும் படிக்க