• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018 மார்ச் வரை ஆன்லைன் சேவைக் கட்டணம் கிடையாது -ரயில்வே

October 4, 2017 தண்டோரா குழு

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 2018-ம் ஆண்டு மார்ச் வரை சேவைக் கட்டணம் இல்லை என்று ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இனையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு ரூ 20 முதல் ரூ 40 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசானது பணமில்லா பரிவர்த்தனை செய்ய மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில்,வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க