• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2017ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

October 4, 2017 தண்டோரா குழு

2017ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக ஜேக்கஸ் டிபோட்சே, ஜோஷின் பிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.இந்த அறிவிப்பினை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார்.

மேலும் படிக்க