• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

200 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்

July 18, 2021 தண்டோரா குழு

சில்ரன் ஆப் இந்தியா நிறுவனமும், திருப்பூர் சேவ் நிறுவனமும் இணைந்து 200 புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா கால உதவியாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய சமையல் பொருட்களை வழங்கினர்.

ஒன்பது மையங்களில் வழங்கப்பட்ட இந்த பொருட்களை சில்ரன் ஆப் இந்தியா அமைப்பின் நிதி அறங்காவலர் சுப்பிரமணிய சிவா, சேவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி மற்றும் பணியாளர்கள் பயனாளிகளுக்கு வழங்கினர்.

மேலும் படிக்க