• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

February 19, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை   இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  மலர்விழி- தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் கடலுார்- பிரசாந்த் மு.வடநேரே-கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராவும்  ,தொல்லியல்துறை இயக்குனர் அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, கடலுார் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை சுகாதார இயக்குனர் விஜயலட்சுமி அரியலுார் மாவட்ட ஆட்சியராகவும், வணிகவரித்துறை இயக்குனர் மரியம் பல்லவி பால்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ,  லட்சுமிப்ரியா , சென்னை, வணிகவரித்துறை இணை கமிஷனர்,

வெங்கடாஜலம், பி்ற்பட்டோர் நலத்துறை இயக்குனர்,

கோவிந்தராஜ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை இயக்குனர்.

விவேகானந்தன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்கனர்.

பழனிசாமி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர்,

சமயமூர்த்தி, போக்குவரத்து துறை ஆணயைர்,

சுப்பையன், தோட்டக்கலைத்துறை,

மோகனன், பொதுப்பணித்துறை துணை செயலர்,

மேகநாத ரெட்டி, நிலநிர்வாக ஆணையர்.

தயானந்த் கட்டாரியா, தலைவர், பவர் பைனான்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம்

மேலும் படிக்க