• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹாலிவுட் நடிகர் ஜெரார்ட் பட்லர் மருத்துவமையில் அனுமதி

October 17, 2017 தண்டோரா குழு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விபத்தில்,காயமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்ட் பட்லர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“டிராகுலா 2000,300” போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர்,அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்ட் பட்லர் (47). இவர் தனது ஹார்லே டேவிட்சன் ரக இரண்டு சக்கர வாகனத்தில், லாஸ் எஞ்சிலஸ் நகரில் சென்று கொண்டிருந்த போது, கட்டுபாட்டை இழந்து, விபத்தில் சிக்கினார்.இதனால் அவருடைய உடம்பில் காயங்கள் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் அவருக்கு முதல் உதவி செய்தனர். அதன் பிறகு, அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த விபத்தில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. லேசான காயங்கள் தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த பைக் விபத்தில் இவர் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க