• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் குடல் நோய் கண்டறியும் முகாம்

April 6, 2019 தண்டோரா குழு

கோவை அபிராமி மருத்துவமனையில் குடல் நோய் கண்டறியும் முகாம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

கோவை ஸ்ரீ அபிராமி மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச குடல் நோய் முகாம் வருகின்ற ஞாயிற்றுகிழமை(7.42019) அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் வயிறு கல்லீரல், கணையம், குடல் குறக்கம் கர்ப்பை மற்றும் புற்று நோய்க்கான மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.

மேலும் முகாமின் சிறப்பம்சங்கள் ஆவண ரூபாய் 3 ஆயிரம் மதிப்புள்ள இரத்த பரிசோதனைகள், அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எண்டோஸ்கோபி பரிசோதனை தேவைபடுவோருக்கு இலவசமாக எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க