• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலின் முதல்வரானதை கொண்டாடும் வகையில் கோவையில் ஒரு ரூபாய்க்கு ஆட்டோ சவாரி !

May 7, 2021 தண்டோரா குழு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஜெய் சாந்தி ஆட்டோ ஸ்டாண்ட் சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தனது ஆட்டோவில் சவாரி செய்பவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்.

இதனை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க