• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டி

July 6, 2019 தண்டோரா குழு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில்புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார்.

கடந்த ஏப்ரல் 17 ஆவது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகமே இந்த முறையும் போட்டியிடுகிறார். இது குறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க