• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் டீ மாஸ்டர் தற்கொலை

November 25, 2021 தண்டோரா குழு

கோவை பீளமேடு எல்லை தோட்டம் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (56). இவர் பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கண்ணனால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. இதனை நினைத்து அவர் மன வேதனை அடைந்தார்.

சம்பவத்தன்று விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க