• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயத்திற்காக 2 நிமிடங்கள் ஒதுக்குங்கள்! – சத்குரு

January 15, 2026 தண்டோரா குழு

விவசாயிகளே நம் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். விவசாயம் என்பது லாபம் தரும் தொழிலாக மாற வேண்டும். இதற்காக, மண்ணின் வளம், நீர்வளம், விவசாயிகளின் நிலை குறித்து தினமும் 2 நிமிடம் ஒதுக்கி பேசுங்கள்.

பொங்கல் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பண்டிகை அல்ல, இயற்கையை ஆழமாக கவனித்தன் மூலம் விளைந்த ஒன்று என தனது பொங்கல் வாழ்த்தில் சத்குரு தெரிவித்தார்.

மேலும் படிக்க