• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது !

November 22, 2021 தண்டோரா குழு

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, பாதுகாப்புத்துறையில் வழங்கப்படும் 3வது உயரிய விருதான “வீர் சக்ரா” விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மேலும் படிக்க