• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் ஆப்பில் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் முறை

March 22, 2017 தண்டோரா குழு

வாட்ஸ் ஆப் நிறுவனம், மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக ஸ்டேட்டஸில் வீடியோ, போட்டோ, ஜிஃப் போன்றவற்றை வைக்கக் கூடிய விதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், புதியதாக மீண்டும் மீண்டும் ஸ்டேட்டஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தது.

இந்நிலையில் மீண்டும் பழைய எழுத்து முறையிலான ஸ்டேட்டஸ் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் இந்த வசதி ஆண்டாரய்டு போன்களில் கொண்டு வரப்பட உள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க