• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

August 3, 2021 தண்டோரா குழு

வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இந்நிலையில், வட மாநிலத்தில் கோவைக்கு ரயிலில் வந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு வரிசையில் நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க