• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தலாம் – ஐஆர்சிடிசி

September 23, 2017 தண்டோரா குழு

ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உபயோகப்படுத்தலாம் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யும் போது குறிப்பிட்ட 7 வங்கி கார்டுகளை மட்டுமே உபயோகிக்க முடியும் என்று செய்தி வெளியானது.

இதனையடுத்து இதனை மறுத்துள்ள ஐஆர்சிடிசி நிர்வாகம், டிக்கெட் புக்கிங் செய்யும் போது அனைத்து வகையான விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை கொண்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க