• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்

August 19, 2017 தண்டோரா குழு'

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்.

திருநாவுக்கரசர் மகள் அம்ருதாவின் திருமணம் வருகிற செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.இதற்கான அழைப்பிதழ் கொடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

அவரை வரவேற்ற ரஜினிகாந்த் அழைப்பிதழை பெற்றுக் கொண்டு திருநாவுக்கரசரை வழியனுப்பி வைத்தார்.

திருநாவுக்கரசரின் மகளுக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க