• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அடையாள அட்டை – ரசிகர் மன்றம் அறிவிப்பு

May 13, 2017 தண்டோரா குழு

ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க அடையாள அட்டை வேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திபார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுக்குறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் சுமார் 2000 பேர் வரை சந்தித்து புகைப்படம் எடுக்கவிருந்தாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்று தோன்றியதால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அதனால் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுக்க ஏற்பாடும் செய்யப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மண்டபத்திற்குள் கண்டிப்பாக அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க