• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களை ஏமாற்ற முடியாது – தனுஷ்.

March 9, 2016 பி.எம். முகமது ஆசிக்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த தங்கமகன் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், தன் அடுத்த படமான கொடி அதிரடிப்படமாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதே நேரத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இருக்க கூடாது என கூறிவிட்டாராம். ஏனெனில் தற்போதுள்ள ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை ஏமாற்ற முடியாது, அதனால், இனி ரோப் கட்டி பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க