• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

May 25, 2017 தண்டோரா குழு

நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எந்த ஒரு வகையிலும் ரசிகர் மன்றத்தின், கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் , நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சங்கத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து நீக்க சங்க நிர்வாகி சுதாகருக்கும் அதிகாரம் அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க