• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் பட வசனம் மக்கள் கருத்து தான் – இயக்குனர் பா.ரஞ்சித்

October 20, 2017 தண்டோரா குழு

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த வசனத்தை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித்,

ஜி.எஸ்.டி. குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை இது மக்களின் கருத்து தான். அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்துவா முயற்சி வெற்றி பெறாது. தமிழன் என்ற சொல்லினால் ஒன்றினைய வாய்ப்பில்லை. ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க