• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர் வீழ்ச்சி!

August 16, 2017 தண்டோரா குழு

உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான நயாகரா நீர் வீழ்ச்சி மூவர்ண நிறத்தில் நேற்று ஒளிர்ந்துள்ளது.

நாட்டின் 71வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் மூவர்ணக் கொடியின் நிறமான ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களால் ஒளிர்ந்துள்ளது. இந்த மூவர்ண ஒளிக்காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க