ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.ஏற்கனவே 63 வயதுக்கு மேல் இருப்பவர்கள், ஏர் இந்தியா விமானங்களில் பயணித்தால் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என்ற திட்டம் உள்ளது.இதனையடுத்து அதில் மாற்றம் செய்து இனி 60 வயதுக்கு மேல் சென்றாலே 50% கட்டண சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சலுகை உள்நாட்டில் எகானமி இருக்கையில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது