• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன் – ராம்நாத் கோவிந்த்

July 25, 2017 தண்டோரா குழு

நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின் தனது முதல் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

குடியரசுத் தலைவர் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. 125 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து செயல்படுவேன்.எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ள நான் அப்துல் கலாம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவதே நமது பலம் என்றும் குடியரசுத் தலைவரின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க