• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்ஸிக்கோவில் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்

July 4, 2017 தண்டோரா குழு

மெக்ஸிக்கோவில் நகர மேயர் ஒருவர், முதலையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மெக்ஸிக்கோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகர மேயர் முதலையை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற வினோத நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறுகிறது.

இதன்படி, நகர மேயர் விக்டர் அகிலர் முதலை குட்டியை திருமணம் செய்து கொண்டார். மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்ட முதலைக் குட்டியுடன் மேளதாளங்கள் முழங்க மேயர் ஊர்வலமாக வந்து தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி முதலையை திருமணம் செய்து கொண்டார்.மேலும், இந்த விநோத திருமணம், அங்கு பின்பற்றப்படும் பாரம்பரியம் மிக்க சடங்காகும்

மேலும் படிக்க