• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலில் இவரக்ளை தான் கைது செய்யவேண்டும் கமல் ஆவேசம்

July 12, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்திருந்தது.

அந்த புகாரில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழரின் கலாசாரத்தை சீரழிக்கும் விதத்திலும், ஆபாசமான பேச்சுக்களால் இளைஞர்களை கெடுக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியை தடை செய்து தொகுப்பாளர் கமல்ஹாசன் உட்பட அதில் கலந்து கொண்ட 15 பேரையும் கைது செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.

இந்த புகார் மனு பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறும்போது,

இந்தக் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது, இவர்கள் கூறுவதை வைத்து பார்த்தால் முதலில் கிரிக்கெட் போட்டிகளின் போது மிகவும் சிறிய ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுபவர்களை தான் முதலில் கைது செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க